ஹட்டனில் முட்டைக்கு தட்டுப்பாடு

146

முட்டை வியாபாரத்தில் இருந்து மொத்த மற்றும் சில்லறை முட்டை வியாபாரிகள் விலகியதால், ஹட்டன் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்பனை செய்ததன் காரணமாகவே தாம் முட்டை வர்த்தகத்தில் இருந்து விலகியதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here