follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

Published on

நெல் உள்ளிட்ட சகல செய்கைகளுக்காகவும் பயன்படுத்தக்கூடிய ‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் இன்று  அதிகாலை நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கமைய, 10 இலட்சம் ஹெக்டர் விவசாய நிலப்பரப்பிற்குத் தேவையான திரவ உரமே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதன் முதலாவது தொகுதியாக ஒரு இலட்சம் லீட்டர் ‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் இன்று  நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனை கமநல சேவை மையங்களினூடாக இன்றைய தினம் முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், 31 இலட்சம் லீற்றர் ‘நனோ நைட்ரஜன் திரவ உரம் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 O/L பெறுபேறுகள் ஜூலை 20க்கு முன்னர் வெளியீடு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சையின் முடிவுகள், ஜூலை 20ஆம் திகதிக்கு...

‘ஆமி உபுல்’ கொலை – 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

'ஆமி உபுல்' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறந்தவரின் தொலைபேசித்...

தேசிய விபத்து தடுப்பு வாரம் ஜூலை 7 – 11 வரை

தேசிய விபத்து தடுப்பு வாரம் நாளை, ஜூலை 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை...