புனித பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

351

புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (07) ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வயிறு சத்திரசிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் சத்திரசிகிச்சையின் பின்னர் சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here