follow the truth

follow the truth

June, 6, 2024
HomeTOP2ஜூலை முதல் டிஜிட்டல் மின் கட்டணம்

ஜூலை முதல் டிஜிட்டல் மின் கட்டணம்

Published on

03 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களில் வசிக்கும் மின்சார பாவனையாளர்களுக்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின்...

வெள்ள நிலைமையுடன் தொற்றுநோயாக டெங்கு மாறக்கூடிய அபாயம்

டெங்கு நோய் சுகாதாரப் பிரச்சினை மட்டுமன்றி, அது ஒரு பொருளாதார, சமூகப் பிரச்சினையாக உள்ளதாகவும், பொதுமக்களின் பூரண ஆதரவின்றி...

லொகோமோட்டிவ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே லொகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (6) நள்ளிரவு முதல் வேலை...