நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் இராஜினாமா

600

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here