follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாய்க்கு கொடுக்க முடியாது

ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாய்க்கு கொடுக்க முடியாது

Published on

ஒரு கிலோ கோழி இறைச்சியை 1250 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியாது என ஹட்டன் பிரதேச கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோழி இறைச்சியின் விலையை (01) நள்ளிரவு முதல் கிலோ ஒன்று ரூ.1250/= க்கு விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கம் தெரிவித்த போதிலும், அந்த விலையில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக ஹட்டன் பிரதேச கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் இதர செலவுகளுடன் சேர்த்து ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூபா 1300/= என்ற விலையில் விற்க முடியும் எனவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...