உக்ரைன் தனது மற்றொரு பகுதியை இழக்கிறது

122

உக்ரைனின் தெற்கு கெர்சன் (Kherson) பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கெர்சனில் உள்ள உக்ரேனிய பிராந்திய பாதுகாப்பு ஆலோசகரால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யப் படைகள் தொடர்ந்து அப்பகுதியில் ஷெல் தாக்குதல் நடத்தி வருவதால், பொதுமக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரஷ்யா ஏற்கனவே கெர்சனைக் கைப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here