உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் வியாழன் (21),வெள்ளிக்கிழமைகளில் (22) விவாதத்தை நடத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட தெளிவுபடுத்தலொன்றை இன்று செய்துள்ளனர்.