follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2சீரற்ற காலநிலை - அருகில் உள்ள பரீட்சை நிலையத்துக்கு செல்ல முடியும்

சீரற்ற காலநிலை – அருகில் உள்ள பரீட்சை நிலையத்துக்கு செல்ல முடியும்

Published on

எதிர்வரும் 15 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களுக்கான பரீட்சை நிலையத்துக்கு செல்வதில் அசௌகரியம் காணப்படுமாயின் அருகில் உள்ள வேறு பரீட்சை நிலையத்துக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...