follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

Published on

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு விரைவில் அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக இலங்கைத் தூதரகம் இரண்டு தொலைபேசி இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

70386754 – முதன்மை செயலாளர் சனத் பாலசூரிய
71960810 – காப்பீட்டு அதிகாரி பிரியந்த தசநாயக்க

மின்னஞ்சல் முகவரி – slemb.beirut@mfa.gov.lk

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...