follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி இன்று

இலங்கை – நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி இன்று

Published on

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை பங்கேற்கும் நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டி நெதர்லாந்துக்கு எதிராக இன்று (21) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி இலங்கை நேரப்படி காலை 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி ஏற்கனவே பங்கேற்ற 3 போட்டிகளில் தோல்வியை தழுவிக் கொண்டது.

தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த இலங்கை, வெற்றிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் நெதர்லாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...