அவுஸ்திரேலியா அணி 05 ஓட்டங்களால் வெற்றி

448

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

தொடரில்  இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின்  நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதிலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 49.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் Travis Head 109 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

David Warner 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Glenn Phillips மற்றும் Trent Boult தலா மூன்று  விக்கெட்டுக்களை  வீழ்த்தினர்.

அதன்படி, 289 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here