ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையே வாராந்திர நான்காவது விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இரு நகரங்களையும் இணைக்கும் வாராந்திர விமானங்கள் ஒவ்வொரு ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் அன்றும் சேவையில் ஈடுபடும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.