கொழும்பு 3 டூப்ளிகேஷன் வீதியில் பகத்தலே வீதிக்கு அருகில் மரமொன்று வாகனம் ஒன்றின் மீது விழுந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியுடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...