எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அரசு தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 13) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.