அநியாயமாகக் கைது செய்து தம்மை சிறையில் அடைத்தமைக்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் TID பணிப்பாளர் உட்பட அவரது சாகாக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.