லாஃப் எரிவாயு விலையிலும் மாற்றம் இல்லை

448

லாஃப் எரிவாயு விலையையும் அதிகரிக்கவில்லை என லாஃப் கேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,985 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 1,595 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here