ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நிதி ஊழல் மோசடி தொடர்பில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.