ரோஹித் நீக்கம் – மும்பை இந்தியன்ஸ் தலைவராக ஹர்திக் பாண்டியா

312

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியா செயல்பாடுவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா, தான் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கிண்ணத்தை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

இந்நிலையில், தற்போது ரோகித் சர்மா தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here