மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் நியமனம்

265

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் Monte Cassim நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here