கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் பாடம், மொழிமூலம், பிறந்த திகதி பெயர் என்பவற்றில் திருத்தங்கள் இருப்பின் எதிர்வரும் 22 ஆம் திகதி 12 மணிவரையில் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5