இந்த வருடத்தில் 800கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாகவும் இதனால் பல்கலைக்கழக நடவடிக்கைகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.