follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஜனவரி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றம்?

ஜனவரி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றம்?

Published on

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

18% வரியை நடைமுறைப்படுத்துவதால் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்குமென நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...