மண்சரிவு காரணமாக பதுளை – மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதுளை ஆறாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on