follow the truth

follow the truth

May, 13, 2025
Homeவிளையாட்டுஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரராக தில்ஷான் - டி20 வீராங்கனைக்கு சாமரி அத்தபத்து...

ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்டின் சிறந்த வீரராக தில்ஷான் – டி20 வீராங்கனைக்கு சாமரி அத்தபத்து பரிந்துரை

Published on

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற வீரர்கள்:

ICC වසරේ නැගී එන ක්‍රීඩකයා ඩිල්ෂාන් -T20 ක්‍රීඩිකාවට චමරි අතපත්තු නිර්දේශ වෙයි

ICC Emerging Men’s Cricketer of the Year

Gerald Coetzee (South Africa)
Yashasvi Jaiswal (India)
Dilshan Madushanka (Sri Lanka)
Rachin Ravindra (New Zealand)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2023 ஆம் ஆண்டுக்கான டி20 வீரருக்கான விருதுக்கு சாமரி அத்தபத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சாமரி அத்தபத்து தவிர, இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற விளையாட்டுப் வீராங்கனைகள்.

ICC Women’s T20I Cricketer of the Year

Chamari Athapaththu (Sri Lanka)
Sophie Ecclestone (England)
Hayley Matthews (West Indies)
Ellyse Perry (Australia)

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மே 17 முதல் ஆரம்பம்

இந்திய - பாகிஸ்தான் போர் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் தொடர் மே 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...