இன்று (06) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேர ‘யுக்திய மெஹெயும’ சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1,133 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது 405 கிராம் ஹெரோயின், 1.07 கிலோ ஐஸ் போதைப்பொருள், 1,964 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.