கலால் உரிமம் வழங்குவதற்கான அடிப்படைக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கும்போது அடிப்படைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.