ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை

702

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

இதற்கமைய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கான புதிய உறுப்பினர்கள் பின்வருமாறு,

ஏ.கே.டி.டி.டி அரந்தர – தலைவர்
கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல – உறுப்பினர்
சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன – உறுப்பினர்
பேராசிரியர் கே.எம். லியனகே – உறுப்பினர்
கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க – உறுப்பினர்
சதுர மொஹொட்டிகெதர – திறைசேரி பிரதிநிதிதி

 

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here