அவிசாவளையில் வெடிப்புச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு

710

அவிசாவளை – மாடோல பிரதேசத்தில் இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here