சபரகமுவ பல்கலைக்கழக 7 மாணவர்கள் விளக்கமறியலில்

514

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மூன்று மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த 7 பேரும் சமனலவெவ காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here