கத்தாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு, கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
2022-ஆம் ஆண்டு ஆ கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.