follow the truth

follow the truth

November, 8, 2024
HomeTOP2வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீட்டுத்திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வீட்டுத்திட்டம்

Published on

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனுமதி பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

No description available.

 WhatsApp Channel:https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2030ல் ஏற்றுமதி வருமானத்தை 40 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க தீர்மானம்

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி...

திங்கள் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, எதிர்வரும்...

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்

வென்னப்புவ - கிம்புல்வான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...