இந்தியாவின் பொருளாதாரத்தில் வளர்ச்சி

224

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியாதான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.4% வளர்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்த இந்தத் தகவல் மோடியின் அரசுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் உற்பத்தித் துறையின் விதிவிலக்கான வளர்ச்சி இந்தியப் பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக இருந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here