follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP2சொந்த ஊருக்கு செல்லவுள்ள மக்கள் கொழும்பில் வரிசையில்

சொந்த ஊருக்கு செல்லவுள்ள மக்கள் கொழும்பில் வரிசையில்

Published on

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக அரசாங்கம் விசேட போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தில் வழக்கமான அட்டவணைக்கு மேலதிகமாக 700 பேருந்து பயணங்கள் மற்றும் 12 மேலதிக ரயில் பயணங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் இன்று காலையிலும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையில், போதியளவு நெடுஞ்சாலைப் பேருந்துகள் இயங்கிய போதிலும், இன்று காலை மகும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் ஏராளமான மக்கள் காணப்பட்டனர்.

கிராமத்திற்கு செல்வதற்காக இன்று காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.

 

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...