follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1புத்தாண்டு காலத்தில் கேக் இற்கான தேவை குறைந்தது

புத்தாண்டு காலத்தில் கேக் இற்கான தேவை குறைந்தது

Published on

மூலப்பொருட்களின் விலை உயர்வால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது.

கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், ஆஸ்மி 120 முதல் 150 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. கேக் துண்டு ஒன்றின் விலையும் 40 முதல் 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

ஆனால், பல்பொருள் அங்காடிகளில் இந்த இனிப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இனிப்பு வகைகளின் விலை உயர்வு காரணமாக இனிப்புகளுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேக் விலை உயர்வால் கேக்கின் தேவையும் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோ பட்டர் கேக் 1500 முதல் 1800 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மாஜரீன் போன்றவற்றின் விலை உயர்வால் கேக் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...

சாதாரண தரப் பரீட்சையின் புவியியல் தாள் தொடர்பிலும் விசாரணை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் குழுவிற்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை...