follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1மதீஷவின் திறமையை பாராட்டிய மாலிங்க

மதீஷவின் திறமையை பாராட்டிய மாலிங்க

Published on

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் மதீஷவின் திறமையினை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“நேற்றைய மதீஷவின் வெளிப்பாடு,எங்களுக்கு எதிராகச் செய்தாலும் மிகவும் ஈர்க்கப்பட்டது. அவர் தனது கட்டுப்பாடு, கோடு மற்றும் நீளத்தை கணிசமாக திட்டமிட்டுக் கொண்டுள்ளார்.உலகக் கிண்ணத்திற்கு வழிவகுக்கும் அவரது ஃபார்ம் இலங்கை அணிக்கு முக்கியமானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின்,...