லண்டன் பாடசாலையில் தொழுகைக்கு தடை – மாணவரின் முறையீடு நிராகரிப்பு

369

லண்டன் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பாடசாலை மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

பாடசாலையில் தொழுகை செய்ய அனுமதிப்பது மாணவர்கள் மத்தியில் மதவேறுப்பாட்டை ஏற்படுத்தும் என்று பாடசாலை சார்பில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி தாமஸ் லிண்டன் தனது தீர்ப்பில், “வழக்குத் தொடுத்த மாணவர், பாடசாலையில் இணையும்போதே, ​​தனது மத சம்பந்தமான அடையாளங்களை வெளிப்படுத்த மாட்டேன் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here