புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது யாருக்குத்தான் பிடிக்காது?
அந்தவகையில், CEOWORLD சஞ்சிகை வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது.
295,000 க்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது,
உங்கள் வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள், 2024