follow the truth

follow the truth

June, 16, 2024
HomeTOP2LPL போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

LPL போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

Published on

எதிர்வரும் LPL போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

எல்பிஎல் போட்டியின் நேர்மை மற்றும் தரத்தை பாதுகாப்பதற்காக தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகளை நேற்று (22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லங்கா பிரிமியர் லீக் இடைநிறுத்தியது.

எதிர்காலத்தில் அதன் உரிமையில் மாற்றத்துடன் போட்டிகள் நடத்தப்படும் என உரிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் மஹிந்த ராஜபக்ஷ

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளை தோற்கடித்து வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்கியவர் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

தென்னாப்பிரிக்கா மயிரிழையில் தப்பியது

டி20 உலகக் கிண்ணத்தில் இதுவரை நடந்த மிக விறுவிறுப்பான ஆட்டம் இன்று காலை முடிந்தது. நேபாளம் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு...

நாளை போர் நிறுத்தத்திற்கு புடின் அழைப்பு

உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யப்...