follow the truth

follow the truth

June, 16, 2024
HomeTOP2கொரிய மொழிப் புலமை பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

கொரிய மொழிப் புலமை பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

Published on

உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளுக்காக நடைபெற்ற கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் www.slbfe.lk என்ற இணையதளத்தில் மே 27ஆம் திகதி வெளியிடப்படும் என்றும், பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மே 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் பரீட்சை பணியகத்தின் மாகாண அலுவலகங்கள், குடிவரவு வள மத்திய நிலையங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் ஜூன் 06, 07 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில்...

செவ்விளநீர் ஏற்றுமதி 36% இனால் குறைந்தது

தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் பாக்டீரியா

பாதித்த இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கும் சதையை உண்ணும் அரிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருவது மக்களிடம்...