கொட்டவில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் புஷ்பகுமார பெட்டகே எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.