follow the truth

follow the truth

July, 13, 2024
HomeTOP2கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

Published on

நாளை(27) மற்றும் நாளை மறுநாள்(28) அனைத்து சேவைகளில் இருந்தும் விலகும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட கிராம அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க இதனை தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பரீட்சை பெறுபேறுகள்...

தாய்லாந்து 93 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி

தாய்லாந்து 93 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி அளித்துள்ளது. தற்போது 57 நாடுகளுக்கு மட்டுமே தாய்லாந்தில் நுழைய...

டிலான் பெரேராவின் காரும் விபத்துக்குள்ளானது

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) மத்துகமவில் கூட்டம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த...