follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம்

Published on

நாளை(27) மற்றும் நாளை மறுநாள்(28) அனைத்து சேவைகளில் இருந்தும் விலகும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட கிராம அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க இதனை தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.