follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP2கெஹலிய தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

கெஹலிய தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

Published on

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை நாளை(02) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நிறைவடையும் வரை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...