follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP250 ரூபாவை தாண்டிய முட்டை விலை

50 ரூபாவை தாண்டிய முட்டை விலை

Published on

முட்டை ஒன்றின் மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபா நியாயமற்ற இலாபத்தினை பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவிடப்படுவதாகவும் பண்ணைகளில் இருந்து மொத்த வியாபாரிகளுக்கு 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில் முட்டை விநியோகிப்பதால் தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவைத் தாண்டியுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்...

கெஹெலிய வழக்கில் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள்...

கொழும்பு பங்குச் சந்தைகள் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (26) அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு...