follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஜனாதிபதி - பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் அறிவிப்பு

ஜனாதிபதி – பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் அறிவிப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் உட்பட 100 க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகளின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

சொத்துப் பிரகடனத்தை பகிரங்கமாக்குவது போன்ற விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒரு முக்கிய பரிந்துரை என்று இலங்கையின் ஆளுமை மற்றும் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவர், வெரிடே ரிசர்ச் சங்கித குணரத்ன தெரிவித்துள்ளார்

சொத்து அறிக்கைகளை https://ads.ciaboc.lk மூலம் அணுகலாம்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...