follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP2லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகவியலாளர்களை இழிநிலைக்கு தள்ளியுள்ளார்

லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகவியலாளர்களை இழிநிலைக்கு தள்ளியுள்ளார்

Published on

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பரிசு வவுச்சர்களை வழங்கி கூட்டத்துக்கு அழைத்து வந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களை மிகவும் கீழ் மட்ட இழிநிலைக்கு தள்ளியுள்ளார் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றைய(06) தினம் கொழும்பில் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களுடன் கலந்தாலோசிக்க சந்திப்பொன்று அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஜயாயிரம் ரூபாய் பெறுமதியான பரிசு வவுச்சர்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டதாக நேற்று பாராளுமன்றத்தில் கூறி ஊடகவியலாளர்களை லக்ஷ்மன் கிரியெல்ல இழிநிலைக்கு தள்ளியுள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அநுரவின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதியா? ஏற்றுமதியா?

அநுரகுமார திஸாநாயக்கவின் பொருளாதாரக் கொள்கை இறக்குமதிப் பொருளாதாரமா அல்லது ஏற்றுமதிப் பொருளாதாரமா எனத் தெளிவாகக் கூறுமாறு ஜனாதிபதி ரணில்...

நானும் டீல் காரன் தான் – சஜித்

அநுரகுமார மற்றும் ரணில் விக்கிரமசிங்க கூட்டணியிடம் நாட்டை ஒப்படைப்பதா? இல்லை என்றால் நாட்டை கட்டி எழுப்புகின்ற, நாட்டை வெற்றி...

அமைதியாக இருப்பவர்களின் வாக்குகள் மூலம் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார்

நாட்டைப் பாதுகாத்து, உண்மையான அபிவிருத்தியை ஏற்படுத்த நாட்டை மீண்டும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என லக்ஜன பெரமுனவின் தலைவர் சிந்தக...