follow the truth

follow the truth

September, 15, 2024
HomeTOP1தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு

Published on

ஜனாதிபதித் தேர்தல் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, காலஎல்லை இன்று(09) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த 5ஆம் திகதியுடன் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் காலம் நிறைவடையவிருந்த நிலையில், இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எந்தவொரு காரணத்திற்காகவும் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பக் காலம் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்களிக்க விடுமுறை வழங்குவது கட்டாயம்

தனியார் மற்றும் அரைஅரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை...

சமூக ஊடகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்?

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் அமைதியான காலப்பகுதியில் வேட்பாளர் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில்...

தேர்தல் பந்தயங்களில் அதிகரிப்பு : இலட்சக்கணக்கில் பந்தயங்கள் ஒப்பந்தம்

தேர்தல் காலங்களில் பந்தயம் கட்டுவது சகஜம் என்பது இரகசியமல்ல. எவ்வாறாயினும், இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெப்போதும் இல்லாத வகையில்...