தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 24 மணிநேரத்திற்குள் மொத்தம் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை 519 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
follow the truth
Published on