follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கடந்த 07 மாதங்களில் 175,000 பேர் வெளிநாடு பயணம்

கடந்த 07 மாதங்களில் 175,000 பேர் வெளிநாடு பயணம்

Published on

2024 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜூலை மாதத்தில் 28,003 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழில் நிமித்தம் சென்ற ஆண்டாக 2024ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...